கொவிட்-19: தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை (PPE) எவ்வாறு அணிவது மற்றும் அகற்றுவது

Go to class
Write Review

கொவிட்-19: தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை (PPE) எவ்வாறு அணிவது மற்றும் அகற்றுவது provided by OpenWHO is a comprehensive online course. Upon completion of the course, you can receive an e-certificate from OpenWHO. The course is taught in Englishand is Free Certificate. Visit the course page at OpenWHO for detailed price information.

Overview
  • சுகாதாரநல அமைப்பில் நோயாளி பராமரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதாரநல ஊழியர்களுக்கு இது ஒரு வழிகாட்டியாகும். ஒருவர் தன்னைச் சரியாக பாதுகாக்கத் தேவையான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களின் அல்லது PPநு இன் வகையைக் காட்டுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. தற்போது கிடைக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையில் கொவிட் நோயாளிகளை கவணிப்பதற்காக WHO பரிந்துரைத்த தொடுகை மற்றும் காற்றுவழியினால் உண்டாகும் தூசுப்படலம் உருவாக்கும் செயன்முறை விதிவிலக்குடன் தொடுகை மற்றும் துமிக்கை முன்னெச்சரிக்கை கொண்ட PPநு க்களாகும் (இப்போது இருந்து N95, FFP2, FFP3 போன்ற சுவாச முகமூடியொன்று). மனதில் வைத்துக்கொள்கஇ PPE ஒரு பெரிய தொற்றுத் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தல் நடவடிக்கை சேர்க்கைகளின் ஒரு பகுதியாகும், மேலும் கொவிட்-19 நோயாளிகளை நிர்வகிப்பதற்கான பன்மாதிரி மூலோபாயத்தின் ஒரு பகுதியாக இது செயல்படுத்தப்பட வேண்டும். பயிற்சி பெற்ற மற்றும் PPE பயன்பாட்டில் திறமையான மருத்துவ ஊழியர்கள் மாத்திரமே நோயாளிகளின் அறைக்குள் நுழைய அனுமதிக்கப்பட வேண்டும்.

Syllabus
  • Course information

    இந்த பாடநெறி பின்வரும் மொழிகளிலும் கிடைக்கிறது:

    English - العربية - македонски - 中文 - Shqip - français - ภาษาไทย - Português - Español - Nederlands - Tetun - Русский - Soomaaliga- Türk- සිංහල - Казақ тілі

    கண்ணோட்டம்: சுகாதாரநல அமைப்பில் நோயாளி பராமரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதாரநல ஊழியர்களுக்கு இது ஒரு வழிகாட்டியாகும். ஒருவர் தன்னைச் சரியாக பாதுகாக்கத் தேவையான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களின் அல்லது PPE இன் வகையைக் காட்டுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. தற்போது கிடைக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையில் கொவிட் நோயாளிகளை கவணிப்பதற்காக WHO பரிந்துரைத்த தொடுகை மற்றும் காற்றுவழியினால் உண்டாகும் தூசுப்படலம் உருவாக்கும் செயன்முறை விதிவிலக்குடன் தொடுகை மற்றும் துமிக்கை முன்னெச்சரிக்கை கொண்ட PPE க்களாகும் (இப்போது இருந்து N95, FFP2, FFP3 போன்ற சுவாச முகமூடியொன்று). மனதில் வைத்துக்கொள்கஇ PPE ஒரு பெரிய தொற்றுத் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தல் நடவடிக்கை சேர்க்கைகளின் ஒரு பகுதியாகும், மேலும் கொவிட்-19 நோயாளிகளை நிர்வகிப்பதற்கான பன்மாதிரி மூலோபாயத்தின் ஒரு பகுதியாக இது செயல்படுத்தப்பட வேண்டும். பயிற்சி பெற்ற மற்றும் PPநு பயன்பாட்டில் திறமையான மருத்துவ ஊழியர்கள் மாத்திரமே நோயாளிகளின் அறைக்குள் நுழைய அனுமதிக்கப்பட வேண்டும்.

    கற்றல் நோக்கம்: இப் பாடநெறியின் நிறைவில்இ பங்கேற்பாளர்களினால் செய்ய முடியுமானவை:

    • PPE யை அணிவது மற்றும் அகற்றுவதற்கான சரியான வழியை செய்து காட்டுதல்; மற்றும்

    • WHO இனால் பரிந்துரைக்கப்பட்ட முறைப்படி ஒரு அற்ககோல் அடிப்படையிலான கை தேய்த்தலுடன் கை சுத்தம்; (ABHR) செய்யப்படும் சரியான வழியை செய்து காட்டுதல்.

    பாடநெறியின் கால அளவு: சுமார் 15 நிமிடங்கள்.

    சான்றிதழ்: 100% பாடப் பொருள்களை நிறைவு செய்யும் பங்கேற்பாளர்களுக்கு பங்கேற்பு உறுதிப்படுத்தல் கிடைக்கிறது.

    கொவிட்-19 இன் சூழலில் தொற்றுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு (IPC) இன் பிற அம்சங்களைப் பற்றி மேலும் நீங்கள் அறிய விரும்பினால்இ தயவுசெய்து Open WHO பாடநெறியை பார்க்கவும் :

    • ஆங்கிலத்தில் ஐபிசி படிப்புகள் (IPC): https://openwho.org/courses?lang=en&q=IPC
    • கிடைக்கக்கூடிய அனைத்து மொழிகளிலும் ஐபிசி படிப்புகள் (IPC): https://openwho.org/courses?q=IPC

    ஆங்கிலத்திலிருந்து இவ் ஆவணங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டவையாகும்: COVID-19: How to put on and remove personal protective equipment (PPE), 2020 . உலக சுகாதார நிறுவனம் இம்மொழிபெயர்ப்பில் உள்ள உள்ளடக்கப் பிழைகள் அல்லது துல்லியம் என்பவற்றிற்குப் பொறுப்புடையதற்றதாகும். மொழி பெயர்ப்பில் ஏதேனும் வித்தியாசங்கள் ஆங்கிலத்துடன் ஒப்பிடும் பொழுது தமிழில் காணப்பட்டால் ஆங்கில மூலப் பிரதியில் காணப்படுபவையே சரியானவையாக ஏற்றுக்கொள்ப்படும்.

    Course contents

    • தொகுதி 1: கொவிட-19 இற்கான துமிக்கை/ தொடுகை முன்னெச்சரிக்கைகளுக்கமைவாக PPE ஐ எவ்வாறு அணிதல் மற்றும் அகற்றுதல:

      இந்தத் தொகுதியானது கொவிட்-19 இன் துமிக்கை/ தொடுகை முன்னெச்சரிக்கைகளை சுவரொட்டி ஆதாரங்களின்படி எவ்வாறு PPE யை அணிவது மற்றும் அகற்றுவது போன்றவற்றை வழிகாட்டும் ஒரு வீடியோவை வழங்குகிறது. இந்தத் தொகுதியின் முடிவில்இ கொவிட்-19 இன் துமிக்கை/ தொடுகை முன்னெச்சரிக்கைகளுக்காக றுர்ழுஇனால் பரிந்துரைக்கப்பட்ட முறையின்படி பங்கேற்பாளர்கள்; தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை அணிவதற்கான சரியான வழியை செய்து காட்ட முடியும்.
    • தொகுதி 2: தூசுப்படலம் உருவாக்கும் செயன்முறையில், கொவிட-19 இற்கான காற்றுவழி/ தொடுகை முன்னெச்சரிக்கைகளுக்கமைவாக PPE ஐ எவ்வாறு அணிதல் மற்றும் அகற்றுதல:

      இந்தத் தொகுதியானது கொவிட்-19 இன் காற்றுவழி/ தொடுகை முன்னெச்சரிக்கைகளை சுவரொட்டி ஆதாரங்களின்படி எவ்வாறு PPE யை அணிவது மற்றும் அகற்றுவது போன்றவற்றை வழிகாட்டும் ஒரு வீடியோவை வழங்குகிறது. இந்தத் தொகுதியின் முடிவில் கொவிட்-19 இன் காற்றுவழி தொடுகை முன்னெச்சரிக்கைகளுக்காக றுர்ழுஇனால் பரிந்துரைக்கப்பட்ட முறையின்படி பங்கேற்பாளர்கள்; தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை அணிவதற்கான சரியான வழியை செய்து காட்ட முடியும்.